Stop Getting Notified From Websites
Stop Getting Notified From Websites
நீங்க ஒவ்வொரு முறையும் வெவ்வேறு Website எல்லாம் போகும் போது, அந்த வெப்சைட்டில் இருந்து உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரலாமா வேண்டாமா அப்படிங்கறதுக்கு நோட்டிபிகேஷன் ஆக்சிஸ்(Notification Access) கேப்பாங்க.
ஒவ்வொரு முறையும் நீங்க BLOCK பண்றீங்களா ALLOW பண்றீங்களான்னு கொடுத்துட்டு இருக்கணும். இது நிறைய பேர்த்துக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும். இந்த மாதிரியான PROMPT எல்லாம் எப்படி வராமல் தடுக்கறதுன்னு தான் இந்த POSTல பார்க்க போறோம்.
இத நான் எல்லாரும் யூஸ் பண்ற குரோம் பிரவுசர் யூஸ் பண்ணி சொல்லி தரப் போறேன்.
1. முதல்ல உங்களோட பிரவுசர் ஓபன் பண்ணிட்டு மேல இருக்கிற 3 DOT பட்டனை கிளிக் பண்ணுங்க.
3. அதற்கு அப்புறம் கொஞ்சம் ஸ்க்ரோல் பண்ணி கீழே வந்தீங்க அப்படின்னா கீழே சைட் செட்டிங்ஸ்(Site Settings) அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் பண்ணிங்க அப்படின்னா உங்களுக்கு இன்னும் நிறைய ஆப்ஷன்ஸ் காண்பிக்கும்.
4. அதுல நோட்டிபிகேஷன்(Notification) அப்படிங்கற அந்த ஆப்ஷன தொடுங்க. இப்ப நீங்க ஆல்ரெடி என்னென்ன சைட்ஸ்((Sites) எல்லாத்தையும் பிளாக் பண்ணி வச்சுறுகீங்க அப்படிங்கறது உங்களுக்கு காமிக்கும்.
6. இனிமேல் இதுமாதிரி ரிக்வெஸ்ட் கேக்குற எந்த சைட்டுக்கு நீங்க போனாலும், உங்ககிட்ட இனிமேல் இந்த மாதிரி புஷ் நோடிஃபிகேஷன்ஸ் (Push Notification) எதுவுமே வராது.
Youtube Video :
இதுபோன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள நாங்கள் இருக்கும்
உங்களுக்கு பிடித்தமான சமூக ஊடகங்களில் எங்களைத் தொடருமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
வணக்கம்.
வணக்கம்.
Comments
Post a Comment